Weekend Classes
Online Classes
அட்மிஷன் நடைபெறுகிறது
Speaking is the solution. Speaking skills cannot be developed by just listening reading or writing.
Learners become speakers of English only by speaking.
WE ARE CREATING OPPORTUNITIES FOR PRACTICE.
Empower your confidence, personality and character.
நீங்கள் வகுப்பில் சேர்ந்த அன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் எல்லார் முன்னிலையில் சரளமாக இங்கிலிஷ் பேச முடியும் .
ஆர்வமுள்ள அனைவரும் இங்கிலிஷ் கற்கலாம் .
சிறப்பு பயிற்சி for VIPs.
தினம் இரண்டு மணி நேரம் செலவழித்தால் போதும்.
பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆடியோ,வீடியோ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உங்கள் வசதிக்கேற்ப எந்த நேர வகுப்பிலும் சேரலாம்.
எங்களின் நேர்முக பயிற்சியினால் நீங்கள் கண்டிப்பாக பயன்பெற முடியும்.
ஆசிரியர், பேராசிரியர், பட்டபடிப்பு முடித்து வேலை தேடுவோருக்கும், வெளிநாடு செல்வோர், பள்ளி கல்லுரி மாணவ மாணவியருக்கும், மற்றும் இல்லத்தரசிகளுக்கும் இது பயனுள்ள பயிற்சி
Philomina’s School of Learning is a private language institution which was established in 1990 for the purpose of teaching English to all. Philomina’s has educated Thousand of students, Teachers, Engineers, Housewives and business Executives.
Philomina’s takes pride in fulfilling with excellence this growing need for world- wide communication.The goal of our programme is communication. We place a strong emphasis on speaking and listening skills through our Structure / Speaking, Conversation and Audio – Video aids.